தற்போதைய செய்திகள்

IT அதிகாரிகள் கார் கண்ணாடி உடைப்பு... "உரிய பாதுகாப்பு அளிக்காத எஸ்பி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ஜெயக்குமார்

தந்தி டிவி

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத எஸ்பி மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கரூரில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திமுகவினரின் எதிர்ப்பால் அதிகாரிகளால் தொடர்ந்து சோதனை செய்ய முடியாத சூழல் உருவானது. இந்நிலையில், சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத கரூர் எஸ்.பி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்