தற்போதைய செய்திகள்

#BREAKING || 'ஆசிரமத்திலிருந்து காணாமல் போன முதியவர் உயிருடன் இல்லையா..?' - சிபிசிஐடி பகீர் தகவல்!

தந்தி டிவி

"விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம்".

சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்.

அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த, சபீருல்லாவை மீட்டு தரக்கோரிய வழக்கில் சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல்.

கர்நாடகாவில் உள்ள மசூதியின் முன் கண்டெடுக்கப்பட்ட முதியவரின் சடலம் சபீருல்லா கானின் உடலோடு ஒத்துபோவதாக அறிக்கை.

அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான வழக்கின் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்