தற்போதைய செய்திகள்

மீண்டும் களைகட்டிய சென்னை தீவுத்திடல் - தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி

தந்தி டிவி

சென்னை தீவுத்திடலில் 'சென்னை விழா' எனும் தலைப்பில் நடைபெறும் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களால் அமைக்கப்பட்ட அரங்குகளில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பரிசு வழங்கப்பட்டது. வரும் மே 15ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், சர்வதேச கைவினை, கைத்தறி, கலை மற்றும் உணவு திருவிழா அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்