தற்போதைய செய்திகள்

ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு புதிய தலைவர் தேர்வு

தந்தி டிவி

ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபு ஹசன் அல்-ஹஷிமி அல்-குராஷி போரில் கொல்லப்பட்டதாக அவ்வமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் ஹஷிமி எங்கு, எப்படி, எப்போது கொல்லப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஐஎஸ் அமைப்பிற்கான புதிய தலைவராக அபு அல்-ஹுசைன் அல்-ஹுசைனி அல்-குராஷி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai TVK | உறுதியான விஜய், ஆதவ், என்.ஆனந்த் தொகுதிகள்? - சென்னையில் தவெக ஸ்டார் வேட்பாளர்கள்

``234 தொகுதியிலும் இதுதான் களநிலவரம்..’’ - சம்பவம் செய்யப்போகும் விஜய்?

TVK Vijay | Election 2026 யூகங்களை ப்ளாஸ்ட் செய்த விஜய் - சென்னையில் `விசில் கோட்டை’ எழுப்ப திட்டம்?

Pudukkottai | திருமணத்திற்காக வைத்திருந்த 137 சவரன் நகைகள்.. கண்ணெதிரே எடுத்து ஓடிய கொள்ளையர்கள்

Vijay | TVK | இறுதி முடிவு எடுத்த விஜய்.. மாறியது தலைப்பு செய்தி