தற்போதைய செய்திகள்

விண்வெளியில் இருந்து பார்த்தால் புயல் இப்படி தான் இருக்குமா? இந்தியாவை மிரட்டிய 'பிபர்ஜாய்' புயலின் கோர காட்சி

தந்தி டிவி

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள வீர‌ர்கள், அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த அதி தீவிர 'பிபர்ஜாய்' புயலை படம் பிடித்துள்ளனர்.

அவர்களிடம் உள்ள அதி நவீன கேமராக்களைக் கொண்டு, நிலப்பரப்பு மற்றும் கடற் பரப்பில் உள்ள புயலின் முழு உருவத்தை பதிவு செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த விண்வெளி வீர‌ரான சுல்தான் அல் நியாதி, இரண்டு நாட்களுக்கு முன்பு முழு புயலையும் வீடியோ எடுத்து, நிலப்பரப்பு மற்றும் புயலின் மையப்பகுதியையும் ஜூம் செய்து பதிவிட்டுருந்தார். இந்நிலையில், புயல் கரையை கடந்து வரும் புகைப்படத்தையும், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எடுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்