தற்போதைய செய்திகள்

தோனிக்கு இது கடைசி ஐபிஎல்.? - அதிரடி பேட்ஸ்மேன் வாட்சன் விளக்கம்

தந்தி டிவி

நடப்பு ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி சீசனாக இருக்காது என முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறி உள்ளார்.

இது தொடர்பாக பேசிய வாட்சன், தோனி நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாகவும், இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு தோனியால் கிரிக்கெட் விளையாட முடியும் என தான் நம்புவதாகவும் கூறி உள்ளார்.

சென்னை அணியின் சிறப்பான செயல்பாடுகளுக்கு தோனியும் முக்கியக் காரணம் என வாட்சன் பேசி உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்