தற்போதைய செய்திகள்

இந்த ரன்ன அடிக்க தான் இவ்ளோ பில்டப்பா? திருப்பூரை ஓடவிட்ட சேப்பாக் கில்லீஸ் - 16ம் ஓவரிலே அதிரிபுதிரி வெற்றி..!

தந்தி டிவி

டி.என்.பி.எல். தொடரில் நடந்த 5வது லீக் போட்டியில், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீழ்த்தியது. கோவையில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்