தற்போதைய செய்திகள்

'சிறுத்தை' சிவா உடன் மீண்டும் இணையும் சூர்யா? ரசிகர்கள் உற்சாகம்

தந்தி டிவி

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இவர்களது கூட்டணியில் 'கங்குவா' திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. 10 மொழிகளில் வெளியாகும் இப்படம், 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் சிறுத்தை சிவா உடன் நடிகர் சூர்யா பணியாற்ற உள்ளதாக, கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்