தற்போதைய செய்திகள்

"தமிழகத்தில் ஒரேஒருநாள் ஊழல் இல்லாத ஆட்சி நடத்த முடியுமா?" - அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் எங்கேயும், ஒரே ஒரு நாள் லஞ்சம் இல்லாத ஆட்சி நடத்த முடியுமா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில், பாஜக அரசின் சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

தமிழகத்தில் எங்கேயும், ஒரே ஒரு நாள் லஞ்சம் இல்லாத ஆட்சி நடத்த முடியுமா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில், பாஜக அரசின் சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அதில், பங்கேற்று பேசிய அண்ணாமலை, கடந்த முறை பொங்கல் தொகுப்பு பொருள்களை வழங்கிய நிறுவனம்தான், 24 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு, தரமில்லாத ஊட்டச்சத்து உணவை இந்த ஆண்டு வழங்கியதாக குற்றம்சாட்டினார். ஆவின் நிறுவனம் ஊட்டச்சத்து உணவு கொடுக்க முன்வந்தபோது, அதை ஏற்கவில்லை என சாடிய அண்ணாமலை, திமுக அரசால் ஒருநாள் லஞ்சம் இல்லாத ஆட்சி நடத்த முடியுமா ? என சாவல் விடுத்துள்ளார்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..