தற்போதைய செய்திகள்

"நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா..?" "ரூ.900 கோடி ஊழல்" - நாராயணசாமி

தந்தி டிவி

புதுச்சேரியில் குப்பை அள்ள விடப்பட்டுள்ள டெண்டரில் 900 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா என கேள்வி எழுப்பினார். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்