தற்போதைய செய்திகள்

“ஆன்லைன் ரம்மி தடை தொழில்நுட்ப ரீதியா சாத்தியமா? 2 நாள் முன்பு நியூஸ் பேப்பர் பார்த்தீங்களா?..“

தந்தி டிவி
• ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சற்றுமுன் ஒப்புதல் • 2 வது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்ட சூழலில் ஒப்புதல் அளித்துள்ளார் • ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை • 5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் • ஆன்லைன் ரம்மி தடை மசோதா - ஆளுநர் ஒப்புதல்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு