தற்போதைய செய்திகள்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய கேப்டன் இவர் தான்!.. கேன் வில்லியம்சன் விடுவிக்கப்பட்ட நிலையில் அறிவிப்பு

தந்தி டிவி
• நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக, தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். • கடந்தாண்டில் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன், மினி ஏலத்திற்கு முன்பாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், எய்டன் மார்க்ரமை அந்த அணியின் நிர்வாகம் கேப்டனாக அறிவித்துள்ளது. • சமீபத்தில் தென்னாப்பிரிக்க டி20 தொடரில், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்