தற்போதைய செய்திகள்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்... யாரிடம் ஆரஞ்சு கேப்? யாரிடம் பர்ப்பிள் கேப்?

தந்தி டிவி
• ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் பேட்டருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், பெங்களூரு கேப்டன் டூபிளஸ்ஸி வசம் உள்ளது. • 6 போட்டிகளில் ஆடியுள்ள டூபிளஸ்ஸி, 343 ரன்களுடன் பேட்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். • அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்களுக்கான பர்ப்பிள் கேப், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிடம் சென்று உள்ளது. • 7 போட்டிகளில் விளையாடி, 12 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் வீழ்த்தி உள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்