• ஐபிஎல் டி20 தொடரில் இன்று லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
• ஹைதராபாத்தில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.
• எய்டன் மார்க்ரம் இன்னும் இந்தியா வராததால், இந்தப் போட்டிக்கு புவனேஸ்வர் குமார் ஹைதரபாத் கேப்டனாக செயல்பட உள்ளார்.
• இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கும் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
• இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.