தற்போதைய செய்திகள்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்.. ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப் யார் வசம் உள்ளது?..

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் பேட்டருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், பெங்களூரு கேப்டன் டூபிளஸ்ஸி வசம் உள்ளது. 12 போட்டிகளில் ஆடியுள்ள டூபிளஸ்ஸி, 631 ரன்களுடன் பேட்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்களுக்கான பர்ப்பிள் கேப், குஜராத் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியிடம் உள்ளது. 13 போட்டிகளில் விளையாடி, 23 விக்கெட்டுகளை ஷமி சாய்த்து உள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு