தற்போதைய செய்திகள்

ஐபிஎல் தொடர் இன்று 2 போட்டிகள்

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் 22வது லீக் போட்டியில், மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதையடுத்து அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 23வது லீக் போட்டியில், குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்