தற்போதைய செய்திகள்

ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா ரோகித் சர்மா? | IPL

தந்தி டிவி
• இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா, சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. • ஐபிஎல் தொடர் முடிந்த ஒரு வாரத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியும், அதன்பிறகு 50 ஓவர் உலக கோப்பை தொடரும் நடைபெறவுள்ளது. • இதனையொட்டி ரோகித் சர்மா தனது பணிச்சுமை நிர்வகிப்பதற்காகவும், காயம் ஏற்படாமல் இருப்பதற்காகவும், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் போட்டிகளை தேர்ந்தெடுத்து விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. • ரோகித் சர்மா விளையாடாத போட்டிகளில், மும்பை அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்