தற்போதைய செய்திகள்

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் :மேல ஏறிட்டோம்.இனி அவ்ளோ தான்.இறங்க மாட்டோம்.. அடம் பிடிக்கும் ராஜஸ்தான் அணி

தந்தி டிவி
• ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் நீடிக்கிறது. • அதே 6 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 2ம் இடத்திலும், குஜராத் 3ம் இடத்திலும் பஞ்சாப் 4ம் இடத்திலும் உள்ளன. • 4 புள்ளிகளுடன் கொல்கத்தா 5ம் இடத்திலும், சென்னை 6ம் இடத்திலும் பெங்களூரு 7ம் இடத்திலும் உள்ளன. • ஹைதராபாத் 8ம் இடத்தில் உள்ள நிலையில், மும்பை 9ம் இடத்திலும், புள்ளிக்கணக்கை தொடங்காத டெல்லி கடைசி இடத்திலும் உள்ளன

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்