தற்போதைய செய்திகள்

ஒரே பாய்ண்ட்.. ஒரே நெருக்கடி.. - தொக்காக சிக்கிய RCB, மும்பை

தந்தி டிவி

ஐபிஎல் தொடரின் 54வது போட்டியில் இன்று, மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியில் தோல்வியடையும் அணியின் பிளே-ஆப் வாய்ப்பு மிகவும் சிக்கலாகிவிடும் என்பதால், இந்த போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்