தற்போதைய செய்திகள்

கெத்தாக மேலே ஏறி வரும் சிஎஸ்கே&எம்ஐ - நடுக்கத்தில் மற்ற அணிகள்

தந்தி டிவி
• ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. 6 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 2ம் இடத்திலும், சென்னை 3ம் இடத்திலும் குஜராத் 4ம் இடத்திலும் பஞ்சாப் 5ம் இடத்திலும் உள்ளன. மும்பை 6ம் இடத்திலும், கொல்கத்தா 7ம் இடத்திலும் உள்ளன. பெங்களூரு 8ம் இடத்தில் உள்ள நிலையில், ஹைதராபாத் 9ம் இடத்திலும், புள்ளிக்கணக்கை தொடங்காத டெல்லி கடைசி இடத்திலும் உள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்