தற்போதைய செய்திகள்

வெளியானது ஐபிஎல் புள்ளி பட்டியல்...முன்னேறுமா CSK ..முதலிடத்தில் எந்த அணி ? வெளியான தகவல்

தந்தி டிவி

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு குஜராத் முன்னேறி உள்ளது. 10 புள்ளிகளுடன் ராஜஸ்தான் 2ம் இடத்திலும், லக்னோ 3ம் இடத்திலும் சென்னை 4ம் இடத்திலும் உள்ளன. 8 புள்ளிகளுடன் பெங்களூரு 5ம் இடத்திலும், பஞ்சாப் 6ம் இடத்திலும் உள்ளன. 6 புள்ளிகளுடன் கொல்கத்தா 7ம் இடத்திலும், ஹைதராபாத் 8ம் இடத்திலும் மும்பை 9ம் இடத்திலும் இருக்கின்றன. 4 புள்ளிகளுடன் டெல்லி கடைசி இடத்தில் உள்ளது.

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?