தற்போதைய செய்திகள்

IPL பிளேஆஃப்.. இறுதிக்கட்ட யுத்தம்

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 62வது லீக் போட்டியில் குஜராத் - ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வென்று முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குள் முன்னேற குஜராத் தீவிரம் காட்டக்கூடும். இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து ஹைதராபாத் வெளியேற நேரிடும்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்