தற்போதைய செய்திகள்

IPL 2023 - டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி..!

தந்தி டிவி
• ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வென்றது. • இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ, கைல் மேயர்ஸ் மற்றும் பூரானின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. • பின்னர் 194 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் வார்னர் மட்டும் அரைசதம் அடித்தார். • 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை மட்டுமே எடுத்து, தோல்வி அடைந்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்