தற்போதைய செய்திகள்

ஐபிஎல்லில் உருவாக்கப்பட்ட புதிய விதி... சிஎஸ்கே தலைவிதியையே புரட்டி போட்டது..! ரசிகர்கள் வேதனை

தந்தி டிவி
• ஐபிஎல் வரலாற்றில் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய முதல் வீரர் என்ற பெருமையை, சென்னை அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே பெற்றுள்ளார். • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக, இரண்டாம் பாதியில் ஃபீல்டிங் செய்யும்போது இம்பாக்ட் ப்ளேயராக துஷார் தேஷ்பாண்டே களமிறக்கப்பட்டார். • இதனால் முதல் பாதியில் பேட்டிங் செய்த அம்பத்தி ராயுடு, இரண்டாம் பாதியில் வீரர்களுக்கான டக் அவுட்டில் அமர வைக்கப்பட்டார். • மேலும் இம்பேக்ட் ப்ளேயர் விதியை பயன்படுத்திய முதல் அணி என்ற பெருமையையும், சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி