தற்போதைய செய்திகள்

"வேட்டையாடவே வெறியோட சுத்துறான்"... நாளை தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா - அகமதாபாத் சென்ற சென்னை சிங்கங்கள்

தந்தி டிவி

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அகமதாபாத் சென்றடைந்தனர். அகமதாபாத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதவுள்ளன. இதில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் சென்னையில் இருந்து அகமதாபாத் புறப்பட்டனர். நேற்று இரவு அகமதாபாத்தை அடைந்த சென்னை வீரர்கள், இன்று பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்