தற்போதைய செய்திகள்

தமிழர்கள் அசத்தல்.. மில்லர் அதிரடி.. டெல்லியை வீழ்த்தி குஜராத் வெற்றி..!

தந்தி டிவி
• ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் குஜராத் அணி, டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. • ஐபிஎல் தொடரின் 7 லீக் போட்டியில் குஜராத்- டெல்லி அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தது. • பின்னர் களமிறங்கிய குஜராத் அணி, 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 163 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. • அந்த அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 62 ரன்களும், அதிரடியாக விளையாடிய மில்லர் 31 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்