தற்போதைய செய்திகள்

ஐபிஎல் டி20: டெல்லி Vs குஜராத் மோதல்.. வெற்றி யாருக்கு ..?

தந்தி டிவி
• ஐபிஎல் டி20 தொடரின் இன்றையப் போட்டியில் டெல்லி, குஜராத் அணிகள் மோதவுள்ளன. • டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. • ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, நடப்பு தொடரின் முதல் போட்டியில் சென்னையை வீழ்த்தியது. • பேட்டிங் மற்றும் பவுலிங்கில் நட்சத்திர பட்டாளத்தையே கொண்டுள்ள குஜராத், 2வது வெற்றியைப் பதிவு செய்ய ஆர்வம் காட்டும். • அதே சமயம் முதல் போட்டியில் லக்னோவிடம் தோல்வியைத் தழுவிய டெல்லி, முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கக் கூடும் என்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்