தற்போதைய செய்திகள்

கஞ்சா போதையில் கடைகளை சூறையாடிய ஆசாமி...கட்டி வைத்த மக்கள் - கிரிவலப் பாதையில் பரபரப்பு

தந்தி டிவி

திருவண்ணாமலையில், காவி உடையணிந்த நபர் ஒருவர் கஞ்சா போதையில், கிரிவலப்பாதையில் உள்ள சாலையோர கடைகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த நபரின் கை, கால்களை கட்டிப்போட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்