தற்போதைய செய்திகள்

வங்கி செக்யூரிட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த போதை ஆசாமி.. 1 நொடியில் தப்பித்த காவலாளி-அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

கூட்டுறவு வங்கியின் இரவு நேர காவலாளி மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற போதை ஆசாமி

கூட்டுறவு வங்கி வாசலில் உறங்கிக் கொண்டிருந்த போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

பெட்ரோல் உடலில் பட்டதும், அலறி அடித்து ஓடிய கூட்டுறவு வங்கி காவலாளி பாபு

சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வங்கி காவலாளி

சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், ஷோபன்பாபுவை பிடித்து விசாரணை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்