தற்போதைய செய்திகள்

மிரட்டலாக என்ட்ரி... விஜயகாந்த் மகன்... 'வால்டர்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்...

தந்தி டிவி

'மதுரை வீரன்' படத்தை தொடர்ந்து, நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. 'வால்டர்', 'ரேக்ளா' படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம்.எஸ்.பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க காடுகளில் நடக்கும் கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை கேரளா, ஒடிசா மற்றும் தாய்லாந்தில் உள்ள காடுகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்