தற்போதைய செய்திகள்

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்...வண்ண விளக்குகளால் மிளிர்ந்த மாநகராட்சி அலுவலகம்

தந்தி டிவி

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்...வண்ண விளக்குகளால் மிளிர்ந்த மாநகராட்சி அலுவலகம்

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி மும்பை மாநகராட்சி அலுவலகம் இளஞ்சிவப்பு நிறத்தில் மிளிர்ந்தது.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி, பெற்றோர் தங்களின் பெண் குழந்தைகளை தேவதைகளாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

அந்த வகையில் மும்பையில் உள்ள மாநகராட்சி அலுவலகம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடியது.

பொதுவாக பெண் குழந்தைகளுக்கு இளஞ்சிவப்பு நிறம் பிடிக்கும் என்பதால், அந்த நிறத்தில் மாநகராட்சி அலுவலகம் மிளிர்ந்தது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு