தற்போதைய செய்திகள்

சர்வதேச தடகள தொடர்.. இந்தியா வெண்கலப் பதக்கம்

தந்தி டிவி

கஜகஸ்தானில் ந டைபெற்ற சர்வதேச தடகள தொடரின் வட்டெறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா புனியா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். கசனோவ் மெமோரியல் தடகள தொடர் அல்மாட்டி நகரில் நடைபெற்றது. இதில் வட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனை சீமா புனியா, 57 புள்ளி 35 மீட்டர் தூரத்துக்கு வட்டெறிந்து, 2ம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்