தற்போதைய செய்திகள்

வெடித்த உட்கட்சி மோதல்... திரிணாமூல் காங்கிரஸார் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்

தந்தி டிவி

மேற்கு வங்க மாநிலத்தில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு குழுவினர் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கிக் கொண்ட காட்சி வெளியாகியுள்ளது. தெற்கு 24 பர்கானாசில் உள்ள கேனிங் பகுதியில், பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக திரினாமூல் காங்கிரஸ் கட்சினருக்குள் மோதல் ஏற்பட்டது. இரு குழுவினரும் மாறி மாறி தாக்கிக் கொண்ட நிலையில், அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளையும் வீசியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்