தற்போதைய செய்திகள்

கல்லூரிகளுக்கு இடையேயான T20 போட்டி.. லயோலாவை வீழ்த்தி சாம்பியனான SRM கல்லூரி

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 12ஆம் ஆண்டு மஞ்சுளா முனிரத்தினம் நினைவு சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி 5 நாட்கள் நடைபெற்றது. இதில் மாநில அளவில் 20 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணியும், சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி அணியும் மோதின. இதில் 22 ரன் வித்தியாசத்தில் எஸ்ஆர்எம் கல்லூரி அணி சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது. பரிசளிப்பு விழாவில் ஆர்எம்கே கல்வி குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்னம் எஸ்ஆர்எம் கல்லூரி அணிக்கு சாம்பியன் கோப்பையை பரிசாக வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த லயோலா கல்லூரி அணிக்கு பரிசு வழங்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்