தற்போதைய செய்திகள்

வெறித்தனமான 'ஜிம் வொர்க் அவுட்'... 'கங்குவா' படத்திற்காக கலக்கும் சூர்யா

தந்தி டிவி

கங்குவா படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சூர்யா தீவிரமாக தயாராகி வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பிற்கு தயாராகும் விதமாக நடிகர் சூர்யா தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார். இதன் புகைப்படத்தை பகிர்ந்து கங்குவா MODE என படக்குழு மகிழ்ந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்