தற்போதைய செய்திகள்

கழிவறையில் நின்று கத்தியுடன் கானா பாடலுக்கு ரீல்ஸ் போட்ட மாணவர்கள் - 'சாரி' கேட்க வைத்த போலீஸ் - வெளியான வீடியோ

தந்தி டிவி
• கழிவறையில் கானா பாடலுக்கு கத்தியுடன் நடனமாடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்ட பள்ளி மாணவர்கள் சிக்கி உள்ளனர். • சமீப காலமாக சமூக வலைத்தளவாசிகளிடம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. • சட்டவிரோத செயல்களையும் சிலர் ரீல்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர். • அந்த வகையில் பள்ளி மாணவர்கள் 3 பேர், கத்தியுடன் கானா பாடலுக்கு கழிவறையில் நடனமாடிய ரீல்ஸ் வைரலாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்