தற்போதைய செய்திகள்

#BREAKING | அமைச்சருக்கு எதிரான விசாரணை - இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்கால தடை, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.07 கோடிக்கு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு, 2001-2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புதுறை வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக 2020ஆம் ஆண்டில் அமலாக்கத்துறையின் வழக்கை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு/வழக்கின் விசாரணை ஜனவரி 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்