தற்போதைய செய்திகள்

150 சுற்றுலாப் பயணிகளை பிடித்து வைத்துக் கொண்ட பழங்குடியின மக்கள்... பெரு நாட்டில் பதற்றம்

தந்தி டிவி

எண்ணெய் கசிவு போராட்டம் தொடர்பாக தாங்கள் பிடித்து வைத்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகளை பெரு நாட்டு பழங்குடியின மக்கள் விடுவித்தனர். தென் அமெரிக்க நாடான பெருவில் ஆற்றில் நச்சு எண்ணெய் கலக்கும் விவகாரம் குறித்து அரசு நடவடிக்கை எடுக்காததால் கோபம் அடைந்த பழங்குடியின மக்கள் சுற்றிப் பார்க்க வந்த சுமார் 150 சுற்றுலா பயணிகளைப் பிடித்து வைத்து அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்... விழிப்புணர்வு ஏற்படுத்தவே சுற்றுலா பயணிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாகத் தெரிவித்த பழங்குடியின மக்கள், 150 பேரையும் ஒரு நாளைக்குப் பிறகு விடுவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்