தற்போதைய செய்திகள்

இந்தியாவுக்கு சொந்தமான கோகினூர் வைரம்- பிரிட்டன் அரச குடும்பம் எடுத்த முடிவு

தந்தி டிவி

இந்தியாவால் உரிமை கொண்டாடப்படும் காலனித்துவ காலத்து கோகினூர் வைரமானது வரும் மே மாதம் லண்டன் கோபுரத்தில் வெற்றியின் சின்னமாக மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.

பிரிட்டன் அரச குடும்ப நகைகளுடன் கோகினூர் வைரமும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை மறைந்த ராணி 2ம் எலிசபெத் சூடியிருந்த நிலையில், அது ராணி கமிலாவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த கிரீடத்திற்கு பதிலாக கமிலா, ராணி மேரியின் கிரீடத்தை அணிய முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு

Nanguneri | Crime | Police நாங்குநேரி படுகொலை பயங்கரம் தேடி தேடி களையெடுக்கும் போலீஸ்

BREAKING || பரபரக்கும் திமுக கூட்டணி... மநீமவின் திட்டம்

Tirunelveli | Nanguneri |Crime |தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி படுகொலைபோலீஸ் எடுத்த அதிரடி Action

Breaking | Minister Ragupathy | "காங். தவெக கூட்டனி எல்லாம் கப்சா கதை"அமைச்சர் ரகுபதி சொன்ன காரணம்