தற்போதைய செய்திகள்

இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்திய புதிய பாரத் கெளரவ் டீலக்ஸ் டூரிஸ்ட் ரயில்

தந்தி டிவி

இந்திய ரயில்வே துறை புதிதாக பாரத் கெளரவ் டீலக்ஸ் டூரிஸ்ட் ரயில் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த ரயில் நேற்று டெல்லியிருந்து ஏழு சகோதரிகள் என்று வர்ணிக்கப்படும் வட கிழக்கு மாநிலங்களுக்கு பொதுமக்களை சுற்றுலா அழைத்து சென்றது. இந்நிலையில், ஏசி வசதியுடன் கூட ரயில் பெட்டிகளில் இடம்பெற்றுள்ள வசதிகள் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இது தொடர்பாக ரயில்வே துறை சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்