தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற நபர்... தட்டி தூக்கிய இந்திய கடலோர காவல் படை - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!

தந்தி டிவி
• இங்கிலாந்திலிருந்து வந்து வந்து கடல் வழியாக இலங்கை செல்ல முயன்ற நபரை, இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். • இந்திய-இலங்கை கடல் எல்லைக்கு அருகிலுள்ள 3வது தீடையில் ஒருவர், கடல் வழியாக இலங்கை செல்ல முயன்றுள்ளார். • தகவலறிந்த இந்திய கடலோர காவல் படையினர், விரைந்து சென்று அந்த நபரை கைது செய்தனர். • விசாரணையில் இலங்கையை சேர்ந்த அந்த நபர், உள்நாட்டு போரின் போது இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்ததும், தற்போது சகோதரியின் திருமணத்திற்காக இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதும் தெரியவந்தது. • இதனையடுத்து அவர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி