தற்போதைய செய்திகள்

"இந்தியன் - 2" கமல் கொடுத்த முக்கிய அப்டேட்

தந்தி டிவி
• இந்தியன் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக இருக்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். • ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. • இந்த படம் சார்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி செயற்குழு கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்கும் என பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?