தற்போதைய செய்திகள்

U-19 மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா....இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு விழா

தந்தி டிவி

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு, அகமதாபாத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, சஃபாலி வெர்மா தலைமையிலான இந்திய அணியைப் பாராட்டினர். அப்போது பேசிய சச்சின், பல கனவுகளை இந்திய மகளிர் அணி உயிர்ப்பித்து இருப்பதாகவும், ஒட்டுமொத்த தேசமும் மகளிர் அணியின் வெற்றியைக் கொண்டாடுவதாகவும் கூறினார். தொடர்ந்து, பிசிசிஐ சார்பில் இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்