தற்போதைய செய்திகள்

இந்தியா - இலங்கை கடைசி டி20 போட்டி...தொடரை வெல்லப் போவது யார்? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தந்தி டிவி

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியாவும் 2வது போட்டியில் இலங்கையும் வென்று உள்ளன. இரு அணிகளும் 1க்கு 1 என்ற கணக்கில் சமனிலை வகிப்பதால் தொடரை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு