தற்போதைய செய்திகள்

முதல் ஒருநாள் போட்டி - இந்தியா VS நியூசிலாந்து.. வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

முதல் ஒருநாள் போட்டி - இந்தியா VS நியூசிலாந்து.. வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

தந்தி டிவி

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ள நிலையில், ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்