தற்போதைய செய்திகள்

IND vs AUS Test ஸ்பீட் பவுலர் திடீர் விலகல்... - ஆஸி.க்கு அணிக்கு சிக்கல்

தந்தி டிவி
• பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடரில் இருந்து, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட் விலகியுள்ளார். • காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத நிலையில், காயம் குணமடையாததால் ஹேசல்வுட் நாடு திரும்பியுள்ளார். • இதை ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு உறுதி செய்துள்ளார். • ஏற்கனவே மிட்செல் ஸ்டார்க், கேமரூன் கிரீன் காயத்தால் அவதிப்படும் நிலையில், ஹேசல்வுட்டும் விலகியுள்ளது, ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்