தற்போதைய செய்திகள்

இன்று கோதாவில் இறங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் - டி20 உலகக்கோப்பை திருவிழா

தந்தி டிவி

இன்று கோதாவில் இறங்கும் ​இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் - டி20 உலகக்கோப்பை திருவிழ

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளும், ஸ்காட்லாந்தும் மோதுகின்றன. இதே குரூப் பி பிரிவில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜிம்பாப்வேவும் அயர்லாந்தும் மல்லுக்கட்ட உள்ளன. முன்னதாக பிரிஸ்பேனில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு