தற்போதைய செய்திகள்

இந்தியா - இலங்கை... | சர்வதேச தொடர் பயணிகள் கப்பல் | சேவையை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்

தந்தி டிவி

இந்த கப்பலானது முதலில் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கும் அதன் பின்னர், திரிகோணமலை, காங்கேசன் துறை ஆகிய துறைமுகங்களுக்கு செல்லும் வகையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கப்பல் 2 முதல் 5 இரவுகளுடன் கூடிய பயணத்தை கொண்ட பேக்கேஜுகளுடன் சுற்றுலா கப்பலாகவும் இயக்கப்பட உள்ளது.

சுமாா் 1600 போ் பயணம் செய்யக்கூடிய இக்கப்பலில் ரூ.45 ஆயிரம் முதல் அதிக பட்சம் ரூ.4.37 லட்சம் வரை பயண கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்