தற்போதைய செய்திகள்

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணுக்கு அமெரிக்காவில் அடித்த ஜாக்பாட் !

தந்தி டிவி
• அமெரிக்காவில் மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார். • அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தின் அயர் மாவட்ட நிதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த தேஜல் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார். • இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அயர் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை. கடந்த மார்ச் 2 ஆம் தேதி நீதிபதியாக பொறுப்பேற்று கொண்ட தேஜல் மேத்தா, அயர் மாவட்ட நீதிபதியாக அடுத்த ஐந்து ஆண்டுகள் பணியில் தொடர இருக்கிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்