தற்போதைய செய்திகள்

இந்தியா - நியூசி. முதல் டி20 இன்று தொடக்கம் - ஒயிட்வாஷ்க்கு பழி வாங்குமா நியூசிலாந்து? | IND | NZ

தந்தி டிவி

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது, இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில், ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இன்று களமிறங்குகிறது. உள்ளூர் போட்டியில் அசத்திய பிரித்விஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்